மக்கள் தகவல் தொடர்பியல் !.....
திரைப்படத்தின் தோற்றமும் வளர்ச்சியும் :
திரைப்படம் கலை , கருத்து ,இசை ,பாடல் நடிப்பு ஆகியவை கலந்த ஆற்றல்மிக்க தகவல் தொடர்புச் சாதனமாகும் . இவை இரு வழி ஊடகம் ஆகும் . (ஆடியோ மற்றும் விசுஅல் ) பார்த்தல் மற்றும் கேட்டல் என்ன இரு நிலைகளில் உள்ளது !...
திரைபடத்தின் தொடக்க காலம் !
நகர மக்களுக்கு பயன் உள்ள பொழுதுபோக்கு சாதனமாக திரைப்படம் விளங்கியது . மேலும் இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு குறைந்த செலவில் திரைபடங்களை திரையிட்டு நகரங்களை அடைய செய்தனர் . அப்படியே கிராமங்களையும் சென்று அடைந்தது .
மக்கள் தங்கள் வாழ்கை பிரச்சினைகளை மறபப்பதற்கு திரைபடங்களை பார்க்கின்றனர் ..பொழுதுபோக்குவதற்கும் இதை மக்கள் பயன் படுதுகின்றனர் .
திரைப்படங்கள் அழுத்தமான சுவடுகளைப் பதியச் செய்துள்ளன .
திரைப்படங்களினால் பல நன்மைகள் இருபினும் பல பிரச்சினைகளும் உள்ளன . அவை வன்முறை மற்றும் ஆபாசம் ....
*திரைப்படத்தின் தொடக்க கலாம் !
தொடக்க காலத்தில் திரைப்படம் பல பெயர்களால் அழைக்கப்ப ட்டன. மக்கள் சிறு துளை வழியாக காட்சியை கண்டதால் இவை பீ ஷோ (peep show ),(kinetto scope ), (mutoscope ), (bio graph ) என்றும் அழைக்கப்படுகின்றது ..ஆனால் இந்தியாவில் சினிமா என்றும் ,பயோஷ்கோப் என்று அழைக்கப்படுகின்றன ..நாளடைவில் சினிமா என்று அழைத்தனர் ..சினிமா என்ற சொல்லானது சினி என்ற இலத்தீன் சொல்லி இருந்து வந்தவை .....சினி என்பதன் பொருள் அசைவு !..அசைவு இல்லாத படத்தை திரையில் அசையச் செய்யும் நிலையை குறிபதினால் இவை சினிமா என்று பெயர் ....திரையில் காணும் படமகியதல் இவை திரைப்படம் என்று அழைக்கப்படுகின்து .
டை
தாமஸ் ஆல்வா எடிசன் (கைனடோ ஸ்கோப் ) கருவியை 1884 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்படது. 23.4.1886 ஆம் ஆண்டு அக்கருவியில் படம் காட்டப்பட்டது.. அக்கருவியின் உதவியால் கண்ணாடியில் படங்களை பொருத்திக் காட்டி வந்தனர் . 1889 ஆம் ஆண்டு வில்லியம் பிரீஷ்கின் என்பவரால் செல்லுலாய்டைப்பயன்படுத்தி படம் பிடிக்கும் முறை அறிமுகம் செய்யப் படது . இதனை cinemotoraphy என்று அழைத்தனர் .
ஓரா சமயத்தில் பலர் உட்கார்ந்து படம் பார்க்கும் cinemotoraphy என்ற கருவியை 1895 ஆம் ஆண்டு லூமியர் போர்தர் கண்டு பிடித்தனர் ..
உலகில் சட்ட விதிகளுக்கு பின் பற்றி அமெரிகாவில் முதல் திரை அரங்கு திறக்கப் பட்டது. அந்த இடம் பிட் ஷ் பர்க்.1905 ஆம் ஆண்டு திறக்கப்பட் டது .
இந்தியத் திரைப்படத்தின் தோற்றம் வளர்ச்சி
இந்தியவுக்கு வந்த முதல் திரைப்படம் ஏசுவின் வாழ்க்கை . இத்திரைப்படம் 1896 ஆம் ஆண்டு பம்பாயில் திரையிடப்பட் து . இவை ஒரு ஊமைப் படம் .இவை நான்கு ஆண்டு ஓடின !..........இதை இந்தியவுக்கு கொண்டு வந்த நபர் டுபான்ட் !..இப்படத்தை இந்தியாவின் பல பகுதிகளில் திரையிட்டு வந்தார் .
ஏசுவின் வாழ்கை திரைப்படத்தை திருச்சியில் காட்டிக் கொண்டிருந்த பிரெஞ்சுகாரரனா டுபான்ட் உடல்நலக் குறைவு காரணமாக தாயகம் திருமப நேரிட்டபோது சாமிக்கண்ணுவின்சென்ட் என்வர் ,அவரிடம் இருந்து அப்டச்சுருளையும் கருவியையும் விலைக்கு வாங்கினர் .
திருச்சியில் குடிருந்த சாமிக்கண்ணுவின்சென்ட் தான் தமிழ்கத் திரைப்பட வரலாற்றின்பிதாமகன் ஆவார் .
சாமிக்கண்ணுவின்சென்ட் தன் சொந்த ஊரான கோயமுத்தூரில் 1947 ஆம்ஆண்டு நிரந்தரத் திரைப்படக் கொட்டகையைக் கட்டினார் . அது வெரைட்டி ஹால்
என்றழைக்கப்பட்டது . தென்னிந்தியாவின் முதல் நிரந்தரத் திரையரங்கம் ஆகும் இதுவே ஆகும் .
தாதாசாஹிப் பால்கே
1911 இல் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது . அந்தக் காட்சியை ஆங்கிலயர்கள் படமாக்கித் திரையிட்டார்கள் . இதனைக் கண்ட தாதாசாஹிப் பால்கே பம்பாயில் தாமே திரைக்கதையை எழுதி நடித்து இயக்கித் திரைப்படங்களை தயாரித்தார் . அவரே படத்தொகுப்பு பணியும் செய்தார் .
இந்தியத் திரைப்படத்தின் தந்தை தாதாசாஷிப் பால்கே ஆவார் . இவர் இங்கிலாந்து சென்று சிசில் ஹொப்வர்த் என்பவரிடம் திரைபடத்தி நுட்பங்களைக் கற்றறிந்து வந்து இந்தியாவின் முதல் முழுநிலத் திரைப்படமான இராஜ ஹரிச்சந்திரா என்னும் படம் 1913 இல் வெளியிட்டார் .இவை ஒரு உமை படம் ஆகும் .ஊமை படங்கள் 1896-1913 ஆகிய இயர்யில் வெளிவந்தது .
தாதாசாஹிப் பால்கே 100 அதிகமான குறும்படங்களும் , முழுநிலா படங்களும் தயாரித்து உள்ளார் .இவரின் பெயரில் விருதுகளும் வழங்கப்படு கி ன் றது .
1913 ஆம் ஆண்டில் முதல் முதலாக பெண்கள் நடிக்கத்தொடகினர். ஆவர்கள் துர்காபாய் மற்றும் கமலா .
பேசும் படம்
1929 ஆம் ஆண்டு முதல் பேசும்படம் வெளிவரத் தொடங்கியது முதன்முதலாக பேசும்பட வரிசையில் ( தி மெலடி ஆப் லவ் ) என்ற ஆங்கிலப் படம் திரையிடப் பட்டது ..பம்பாயில் இம்பீரியல் மூவிடோன் நிறுவனர் அர்தோஷிர் இராணி (ஆலம் ஆரா ) என்ற இந்தியத் திரைப் படத்தைத் தயாரித்து 1931 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் திரையிட்டார். இந்தியாவின் முதல் பேசும்படம் இதுவேயாகும். இப் படத்தில் 12 பாடல்கள் உள்ளன .

No comments:
Post a Comment