ProfessorRameshforU: மனித உடற்கூறு (Human Anatomy) கண்டுபிடித்தவர்: ஆண்...: மனித உடற்கூறு (Human Anatomy) கண்டுபிடித்தவர்: ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ் (Andreas Vesalius) காலம்: கி.பி.1543 ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ...
Friday, 13 November 2015
Thursday, 12 November 2015
Wednesday, 4 November 2015
திரைப்படத்தின் தோற்றமும் வளர்ச்சியும் :
மக்கள் தகவல் தொடர்பியல் !.....
திரைப்படத்தின் தோற்றமும் வளர்ச்சியும் :
திரைப்படம் கலை , கருத்து ,இசை ,பாடல் நடிப்பு ஆகியவை கலந்த ஆற்றல்மிக்க தகவல் தொடர்புச் சாதனமாகும் . இவை இரு வழி ஊடகம் ஆகும் . (ஆடியோ மற்றும் விசுஅல் ) பார்த்தல் மற்றும் கேட்டல் என்ன இரு நிலைகளில் உள்ளது !...
திரைபடத்தின் தொடக்க காலம் !
நகர மக்களுக்கு பயன் உள்ள பொழுதுபோக்கு சாதனமாக திரைப்படம் விளங்கியது . மேலும் இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு குறைந்த செலவில் திரைபடங்களை திரையிட்டு நகரங்களை அடைய செய்தனர் . அப்படியே கிராமங்களையும் சென்று அடைந்தது .
மக்கள் தங்கள் வாழ்கை பிரச்சினைகளை மறபப்பதற்கு திரைபடங்களை பார்க்கின்றனர் ..பொழுதுபோக்குவதற்கும் இதை மக்கள் பயன் படுதுகின்றனர் .
திரைப்படங்கள் அழுத்தமான சுவடுகளைப் பதியச் செய்துள்ளன .
திரைப்படங்களினால் பல நன்மைகள் இருபினும் பல பிரச்சினைகளும் உள்ளன . அவை வன்முறை மற்றும் ஆபாசம் ....
*திரைப்படத்தின் தொடக்க கலாம் !
தொடக்க காலத்தில் திரைப்படம் பல பெயர்களால் அழைக்கப்ப ட்டன. மக்கள் சிறு துளை வழியாக காட்சியை கண்டதால் இவை பீ ஷோ (peep show ),(kinetto scope ), (mutoscope ), (bio graph ) என்றும் அழைக்கப்படுகின்றது ..ஆனால் இந்தியாவில் சினிமா என்றும் ,பயோஷ்கோப் என்று அழைக்கப்படுகின்றன ..நாளடைவில் சினிமா என்று அழைத்தனர் ..சினிமா என்ற சொல்லானது சினி என்ற இலத்தீன் சொல்லி இருந்து வந்தவை .....சினி என்பதன் பொருள் அசைவு !..அசைவு இல்லாத படத்தை திரையில் அசையச் செய்யும் நிலையை குறிபதினால் இவை சினிமா என்று பெயர் ....திரையில் காணும் படமகியதல் இவை திரைப்படம் என்று அழைக்கப்படுகின்து .
டை
தாமஸ் ஆல்வா எடிசன் (கைனடோ ஸ்கோப் ) கருவியை 1884 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்படது. 23.4.1886 ஆம் ஆண்டு அக்கருவியில் படம் காட்டப்பட்டது.. அக்கருவியின் உதவியால் கண்ணாடியில் படங்களை பொருத்திக் காட்டி வந்தனர் . 1889 ஆம் ஆண்டு வில்லியம் பிரீஷ்கின் என்பவரால் செல்லுலாய்டைப்பயன்படுத்தி படம் பிடிக்கும் முறை அறிமுகம் செய்யப் படது . இதனை cinemotoraphy என்று அழைத்தனர் .
ஓரா சமயத்தில் பலர் உட்கார்ந்து படம் பார்க்கும் cinemotoraphy என்ற கருவியை 1895 ஆம் ஆண்டு லூமியர் போர்தர் கண்டு பிடித்தனர் ..
உலகில் சட்ட விதிகளுக்கு பின் பற்றி அமெரிகாவில் முதல் திரை அரங்கு திறக்கப் பட்டது. அந்த இடம் பிட் ஷ் பர்க்.1905 ஆம் ஆண்டு திறக்கப்பட் டது .
இந்தியத் திரைப்படத்தின் தோற்றம் வளர்ச்சி
இந்தியவுக்கு வந்த முதல் திரைப்படம் ஏசுவின் வாழ்க்கை . இத்திரைப்படம் 1896 ஆம் ஆண்டு பம்பாயில் திரையிடப்பட் து . இவை ஒரு ஊமைப் படம் .இவை நான்கு ஆண்டு ஓடின !..........இதை இந்தியவுக்கு கொண்டு வந்த நபர் டுபான்ட் !..இப்படத்தை இந்தியாவின் பல பகுதிகளில் திரையிட்டு வந்தார் .
ஏசுவின் வாழ்கை திரைப்படத்தை திருச்சியில் காட்டிக் கொண்டிருந்த பிரெஞ்சுகாரரனா டுபான்ட் உடல்நலக் குறைவு காரணமாக தாயகம் திருமப நேரிட்டபோது சாமிக்கண்ணுவின்சென்ட் என்வர் ,அவரிடம் இருந்து அப்டச்சுருளையும் கருவியையும் விலைக்கு வாங்கினர் .
திருச்சியில் குடிருந்த சாமிக்கண்ணுவின்சென்ட் தான் தமிழ்கத் திரைப்பட வரலாற்றின்பிதாமகன் ஆவார் .
சாமிக்கண்ணுவின்சென்ட் தன் சொந்த ஊரான கோயமுத்தூரில் 1947 ஆம்ஆண்டு நிரந்தரத் திரைப்படக் கொட்டகையைக் கட்டினார் . அது வெரைட்டி ஹால்
என்றழைக்கப்பட்டது . தென்னிந்தியாவின் முதல் நிரந்தரத் திரையரங்கம் ஆகும் இதுவே ஆகும் .
தாதாசாஹிப் பால்கே
1911 இல் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது . அந்தக் காட்சியை ஆங்கிலயர்கள் படமாக்கித் திரையிட்டார்கள் . இதனைக் கண்ட தாதாசாஹிப் பால்கே பம்பாயில் தாமே திரைக்கதையை எழுதி நடித்து இயக்கித் திரைப்படங்களை தயாரித்தார் . அவரே படத்தொகுப்பு பணியும் செய்தார் .
இந்தியத் திரைப்படத்தின் தந்தை தாதாசாஷிப் பால்கே ஆவார் . இவர் இங்கிலாந்து சென்று சிசில் ஹொப்வர்த் என்பவரிடம் திரைபடத்தி நுட்பங்களைக் கற்றறிந்து வந்து இந்தியாவின் முதல் முழுநிலத் திரைப்படமான இராஜ ஹரிச்சந்திரா என்னும் படம் 1913 இல் வெளியிட்டார் .இவை ஒரு உமை படம் ஆகும் .ஊமை படங்கள் 1896-1913 ஆகிய இயர்யில் வெளிவந்தது .
தாதாசாஹிப் பால்கே 100 அதிகமான குறும்படங்களும் , முழுநிலா படங்களும் தயாரித்து உள்ளார் .இவரின் பெயரில் விருதுகளும் வழங்கப்படு கி ன் றது .
1913 ஆம் ஆண்டில் முதல் முதலாக பெண்கள் நடிக்கத்தொடகினர். ஆவர்கள் துர்காபாய் மற்றும் கமலா .
பேசும் படம்
1929 ஆம் ஆண்டு முதல் பேசும்படம் வெளிவரத் தொடங்கியது முதன்முதலாக பேசும்பட வரிசையில் ( தி மெலடி ஆப் லவ் ) என்ற ஆங்கிலப் படம் திரையிடப் பட்டது ..பம்பாயில் இம்பீரியல் மூவிடோன் நிறுவனர் அர்தோஷிர் இராணி (ஆலம் ஆரா ) என்ற இந்தியத் திரைப் படத்தைத் தயாரித்து 1931 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் திரையிட்டார். இந்தியாவின் முதல் பேசும்படம் இதுவேயாகும். இப் படத்தில் 12 பாடல்கள் உள்ளன .

Tuesday, 15 September 2015
Saturday, 29 March 2014
Critical Theories and Philosophies:-
லலித் கலா அகாடமி: சென்னை
ஒவ்வொரு படைப்பையும் உருவாக்கும் போது ஓவியர்கள் மனநிலை எப்பொழுதும் ஒரேமாதிரியாக இருக்கும் என்ற ஆழமான கருத்தை மதுவாடையுடன் பதிவு செய்தார் வேல் முருகன். வேல் முருகன் வயது 37 மூத்த ஓவியர் லலித் கலா அகாடமி வேல் முருகன் என்ற மனிதன் அங்கு தவிர்க்க முடியாத நபராக இருக்கின்றார் என்பதை அவரின் நடவடிக்கையின் மூலம் அறியமுடிந்தது. இது வரை 500க்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கி இருக்கிறார். மேலும் இங்கு சில ஓவியர்களுக்கு தலைவராகவும் செயல்படுகின்றார். இவரின் மேற் பார்வையில் பணிபுரியும் நபர்கள் நந்தகுமார், சுரேந்தர், தியாகராஜன்.

நந்தகுமார் - சென்னை
எழும்பூர், கவின் கலைக்கல்லூரி
குலத்துமண்ணை
எடுத்து தனது கற்பனைக்கு உருவம்
கொடுத்துக் கொண்டிருந்தார் நந்தகுமார். அவர் உருவாக்கிக்கொண்டிருக்கும் படைப்பின் பெயர்
Relief Sculpture என்றும்
3-நாட்களாக இதை உருவாக்கி வருவதாக
கூறினார். தனது வேலையில் முழு
கவனத்தையும் செலுத்தி இருந்தமையால் அவரால் மேற்கொண்டு பேச
முடியவில்லை. அதன்பிறகு அவர்கள் செய்யும் வேலையை
கவனித்தேன் நந்தகுமாருக்கு உதவியாக தியாகராஜன் இருந்தார்.
இருவரும் ஒற்றுமையாக வேலை செய்வதை என்னால்
உணர முடிந்தது. தியாகராஜன் கீழே கிடந்த ஒரு
கல்லை எடுத்து அந்தப்படைப்பில் ஒத்தி
எடுத்தார் என்ன ஆச்சர்யம் ஈரமான
மணலில் அந்தக் கல்லின் அழுத்தம்
ஓவியமாக காட்சித்தந்தது.
சுரேந்தர் (வயது-23)-சென்னை
எழும்பூர், கவின் கலைக்கல்லூரி
பகுதி நேர ஊழியராக லலித் கலா அகாடமியில் பணிபுரிகிறார். பல கேள்விகளுக்கு கிண்டலாக தனது கருத்தினை வெளிப்படுத்தினார். லலித் கலா அகாடமி Freeline-மூலமாக ஓவியர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது என்ற கருத்தையும் பதிவு செய்தார். வருமையில் தனது வாழ்க்கை நகர்கின்றது என்பதை அவரின் உடை மற்றும் உடல் வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றது
அரசு அருங்காட்சியகம்-சென்னை
எழும்பூர்
பல்வேறு காலத்தைச் சேர்ந்த
படைப்புகள் ஒருசேர காண்பது ஒரு
அற்புதமான அனுபவம். ஒவ்வொரு காலத்திற்கும் பண்பாடு,
கலாச்சாரம் எப்படி மாறியுள்ளது மற்றும்
அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்களை அந்தப்படைப்புக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு
பலகையில் இருந்து அறிய முடிகிறது.
மற்றும் அதிகமான நேரத்தை அருங்காட்சியகத்தில்
செலவிடமுடிவதில்லை. முறைப்படுத்தப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் மேலும் அங்கு வந்த
பார்வையாளர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவு.
அருங்காட்சியகத்தில்
நான் கவனித்தவை:
-அருங்காட்சி
கட்டிடம், படிமக்கூடம், ஐம்பொன் சிலைகள் கட்டிடம்
பல்லவர்கள்
காலத்து சிற்பங்களின் தன்மை:
-முகம் நீண்டு இருக்கும், மூக்கு
சிறிதாக இருக்கும், கட்டை விரலுக்கு நடுவில்
ஆயுதம் பிடிக்கப்பட்டிருக்கும்.
பிந்தைச்
சோழர் காலச்சிற்பங்கள்:
-உருவங்களின்
கோலங்கள் மரபுச்சார்ந்தவையாக அமைகின்றன, மூக்கு, மார்பு, வயிறு
உள்ளிட்டவை கட்டுக்கோப்பாக காட்டப்பட்டிருக்கும். பூநூலில்
வயிற்றின் இரு பக்கங்களிலும் சமமான
3 மெள்ளிய வடங்களாய் அமையுமாறு பரப்பி போடப்பட்டிருக்கும்.
முற்கால
சோழற்காலச் சிற்பங்கள்:
-பல்லவர்
கால சிலைகளில் உள்ளதைவிட இயல்புத்தன்மை குறைவாக காணப்படும்
பெளத்தர்:
பெளத்தர்களாயினும், ஹிந்து மதத்தையும் ஆதா¢த்தனர் எனவே அக்காலச்
சிற்பங்கள் இருவகை கொள்கையையும் தழுவி
நிற்கிறது.
மகாபலிபுரம்:
மல்லை,
கடல் மல்லை, மாமல்லை, மாமல்லபுரம்
இவை அ¨னைத்தும் தற்போதைய
மகாபலி புரத்தின் அக்கால பெயர்களாகும். நரசிமவர்மனின்
பட்டப்பெயரான மாமல்லன் என்பதிலிருந்தே இந்த ஊர் மாமல்லபுரம்
என்று அழைக்கப்படுகின்றது. ஊ¡¢ன் நடுவில்
உள்ள (ஜலசயனப் பெருமாள்) ஆலயத்தை
தவிர பெரும் பாண்மையான சிற்பங்கள்
நரசிமவர்மர் காலத்தைச் சேர்ந்தவை. இவை கி.பி.632
முதல் 668 வரை எழுப்பப்பட்டது. நம்
நாட்டின் மொத்தம் 4 வகையான சிற்பங்கள் உள்ளது
1. குகைக்
கோயின் என்னும் குடைவரைக் கோயில்
2. ஒற்றைக்
கல்லில் செதுக்கப்படும் மோனோலித்ஸ் என்ற வகை சிற்பம்
3. புடைப்புச்
சிற்பங்கள் & மாட சிற்பங்கள்
4. கட்டுமானக்
கோயில்கள்
இவை அனைத்தும் மாமல்லபுரத்தில் இருப்பது தனிச்சிறப்பு இவற்றின் சிறப்பு கருதி சர்வதேச
இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பா¢ய பாதுகாப்புக் குழு
இதை உலக மரப்புச் சின்னம்
என்று தேர்வு செய்துள்ளனர். கடற்கரை
கோவில் மொத்தம் 7 இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகவல் 14காம் நூற்றான்டில் இங்கு
வந்த வெளி நாட்டு மாலுமிகள்
குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தற்போது 2 மட்டுமே
உள்ளன மீதம் இருந்த 5 கோவில்கள்
கடலுக்குள் மறைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். மேலும்
அங்கு உடைந்த நிலையில் தார
லிங்கம் இருக்கு ஆனால் விஷ்னுவின்
சிற்பம் முழுமையாக இருக்கு இரு சாதிகளுக்கு
இடையே ஏற்பட்ட போரினால்
பாரம்பரிய கலைகள் அழிக்கப்பட்டுள்ளன
என்பது தெளிவாகியுள்ளது.
எனது அனுபவம்:
பல்லவ காலத்திற்கு முன்னால்
குகையிலோ, கருவரையிலோ உருவ சிற்பங்கள் இல்லை,
என்ற தகவலை பல நூல்கள்
வெளிப்படுத்தி உள்ள நிலையில் இதை
உருவாக்கியவர்கள் பல்லவர்கள்தான் என்று தெளிவாகிறது. பல்லவர்களின்
பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன் சாளுக்கிய அரசன் செயல்பட்டுள்ளான். அதை
நிரூபிக்கும் வகையில் பெரும்பாலான
குகைக்கோயில் கருவரையில் லிங்கம் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது.
மற்றும் உடைந்தும் காணப்படுகின்றது. ஆனால் விஷ்னுவின் சிற்பம்
எந்தவிதமான சேதமும் இன்றி பெரும்பாலும்
காட்சியளிக்கின்றது. இந்த இரு சமூகமும்
தனது அடுத்த தலைமுறைக்கு அவர்க்ளைப்
பற்றிய தகவல்களை மாறி, மாறி அழித்திருக்கின்றனர்
என்பதை மட்டும் தெளிவாக காணமுடிகிறது.
தகவல் தொடர்புக்கு இந்த ஆய்வு மிகவும்
பயன் உள்ளதாக இருந்தது.
COMMUNICATION WORKSHOP FOR MARGINALIZED GROUP’S SEMINAR (University Of Madras,Journalism & Communication Department)
முனைவர் ரவீந்திரன் (இதழியல் துறைத் தலைவர்)-
விளிம்பு
நிலை மக்கள் சமூகத்தில் பல
வகைகளும் பாதிக்கப்படுவதையும் அவர்களை சமுதாயம் எவ்வாறு
நடத்துகின்றது என்பதையும் தெளிவாகக் கூறினார். சினிமாவில் இவர்களை தவறாக சித்தரிக்கின்றனர் இந்த
நிலை மாற வேண்டும் என்றும்
விளிம்பு நிலை மக்களின் தொடர்பியல்
பற்றிய ஒரு தெளிவான கருத்தை
மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
மற்ற துறைத் தலைவர்கள் அவர்களின்
கருத்தை பதிவு செய்தனர் பொன்னாடை
சிறப்பு விருந்தினர்களுக்கு அனுவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள்
1. சாம்சன்
2. ரோபிலா
3. சுகன்யா
Young age air land founder இவர்கள்
விளிம்பு நிலை மக்களின் வாழ்வினை
உயர்த்த பல வழிகளிலும் முயற்சி
செய்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் தீமைகளையும் அதனால் அவர்களின் நிலை
தற்போது என்ன என்பதையும் அவரின் ஆய்வறிக்கையில் காண முடிந்தது. மேலும் மாணவர்களிடம் விளிம்பு
நிலை மக்களின் நிலையை மாற்ற என்னனென்ன
வழிகளை நீங்கள் கொண்டுவர வேண்டும்
என்பதை மாணவர்களிடம் கேட்டார். அதற்கு மாணவர்கள் பல
பதில்களை கூறினர். அதில் ஒரு மாணவன்
நகரும் பள்ளியை விளிம்பு நிலை
மக்களுக்காக தொடங்கலாம் என கூறினான்.
Marginalized groups விளிம்பு
நிலை மக்கள்
Vagarien என்பதன்
பொருள் ஒரு இனத்தின் பெயர்
தற்பொழுது நறிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் என்று
அழைக்கப்படுகின்றனர். இப்படி அழைக்கப்படுவது தவறான
ஒரு நிலையாகும் ஏனெனில் இது ஒரு
தொழில் பெயராகும். இவர்கள் பேசும் மொழியானது
வக்கா¢ஓடி என்று அழைக்கப்படுகின்றது.
சுமார் ஒரு லட்சம் பேர்
இருந்த Vagarien இன மக்கள் இன்று
வெறும் 25,000 பேர் மட்டுமே உள்ளனர்
தமிழ்நாட்டில். இதற்கு முதன்மை காரணம்
இவர்களிடம் கல்வி அறிவு இல்லை
அரசு பல கடுமையான சட்ட
திட்டங்களை இவர்கள் மேல் தினித்துள்ளது.
அதில் ஒன்று துப்பாக்கி பயன்படுத்த
அவர்கள் ஒரு நிரந்தரமான முகவரியை
கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த ஒரு சட்டத்தினால் அவர்களின்
நாடோடி வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது சங்க இலக்கியத்தில் குற்றால
குறவஞ்சி போன்ற இயல்க்கியங்கள் குறவ
இன மக்கள் மலை மலை
சார்ந்த இடத்தில் வாழ்பவர்கள் என்று சொல்லப்படுகின்றது. இப்படி
சிறப்புமிக்க ஒரு இன மக்களை
தமிழக அரசு இன்னும் ST பட்டியலில்
சேர்க்கவில்லை நீதிமன்றங்கள் இவர்களை ST பட்டியலில் சேர்க்க சொல்லி ஆணையிட்டும்
கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளனர்.
Vagarien இன மக்களின் சிறப்பு
என்னவென்றால் முதன் முதலில் தோல்
பை யை பயன்படுத்தியவர்கள் மற்றும்
பெண்கள் வெவ்வேறு இடத்திற்கு செல்லக் கூடியவர்களாக இருக்கின்றனர்,
ஆனால் ஆண்கள் ஒரே இடத்தில்
இருந்து கொண்டு விலங்குகளை வேட்டையாடி
கொண்டு இருக்கின்றனர். உலகிற்கு மார்கெட்டிங்கை அறிமுகப்படுத்தியதும் இவர்களே, பிரபல உணவு வகைகளான
பிரியாணி, பாஸ்ட்புட் போன்றவற்றை முதன்முதலில் தயாரித்ததும் இவர்களே, ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கொள்கை
கொண்டவர்கள் ஆவர். Vagarien இன மக்கள் 95% வியாதிகள்
கிடையாது. இதற்கு காரணம் இவர்களிடம்
மூலிகை மருத்துவ குறிப்புகள் இருக்கின்றன, வசியம் மற்றும் குறி
சொல்வதற்கு இவர்களை மிஞ்சிய ட்கள்
கிடையாது-கூறியவர் சாம்சன்.
Vagarien இன
மக்கள்
ரோபிலா
முதன்முதலாக இது போன்ற ஒரு
இடத்திற்கு நான் வந்துள்ளேன் பொதுவாக
நாங்கள் ரோட்டில் தான் இருப்போம் உங்களைப்போல்
நாகரிகமாக இருக்க எனக்கு ஆசைதான்
நிரைய படிக்கவும் எனக்கு ஆசை நீங்கள்
எல்லாம் எங்களுக்கு முடிந்தால் உதவவும். ஒரு வெகுலித்தனமான பேச்சை
நான் உணர்ந்தேன்.
Subscribe to:
Posts (Atom)